திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் ரூ.5.37 கோடி உண்டியல் காணிக்கை

0 2931

திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் நேற்று ஒரே நாளில் 5 கோடியே 37லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

 கூட்டம் அதிகரித்திருப்பதால், 12 மணி நேரம் வரை பக்தர்கள் இலவச சாமி தரிசனத்துக்கு காத்திருப்பதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments