விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் தற்போது வரை பரிசீலனையில் உள்ளது - மெட்ரோ ரயில் நிர்வாகம் பதில்

0 3059
விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் தற்போது வரை பரிசீலனையில் உள்ளது - மெட்ரோ ரயில் நிர்வாகம் பதில்

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்க திட்டத்திற்கான அனுமதி, தற்போது வரை பரிசீலனையில் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் பதிலளித்துள்ளது.

இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை கடந்த ஆண்டு  நவம்பர் மாதமே தமிழக அரசிடம் சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ள மெட்ரோ நிர்வாகம், விமான நிலையம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட சாலை அமைப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால், அதை பொறுத்தே மெட்ரோ விரிவாக்க பணிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments