பாகிஸ்தானில் வேகமாக பரவும் மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கு 324 பேர் உயிரிழப்பு..!

0 2260
பாகிஸ்தானில் வேகமாக பரவும் மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கு 324 பேர் உயிரிழப்பு..!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானில் வேகமாக பரவும் மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கு பலியானோர் எண்ணிக்கை 324ஆக அதிகரித்துள்ளது.

பெரும் பாதிப்பை சந்தித்துள்ள சிந்து மாகாணத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த மாகாணத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 78 ஆயிரம் பேர் மலேரியா பாதித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments