நவம்பர் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியீடு - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு.!

0 3373

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணி முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மெய்நிகர் சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சுவாமி தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு மாலை 3 மணியளவில் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments