துருக்கியில் சரக்குகளை இறக்கும் போது கடலில் மூழ்கிய கப்பல்.. கேமராவில் பதிவான காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரல்..!

துருக்கி துறைமுகத்தில் சரக்குகளை இறக்கும் போது எகிப்திய கப்பல் கடலில் மூழ்கியது.
இதைக்கண்ட அதிகாரிகள் விசில் சத்தமிட்டு அருகிலிருந்தவர்களை எச்சரித்து, கப்பலிலிருந்த பணியாளர்களையும் பத்திரமாக வெளியேற்றினர்.
இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்த துருக்கியின் போக்குவரத்து அமைச்சகம், விபத்தில் 24 கொள்கலன்களை இழந்து விட்டதாகவும் சிறிது எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து துருக்கி துறைமுக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கேமராவில் பதிவான காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Cargo ship loses stability during offloading & sinks at Iskenderun Port, Turkey. pic.twitter.com/WllWGr27lG
Cargo ship loses stability during offloading & sinks at Iskenderun Port, Turkey. pic.twitter.com/WllWGr27lG
— Handy Joe (@DidThatHurt2) September 19, 2022
Comments