இப்படி செய்தால் செத்துடுவோமேடா.. இது சீனா உடற்பயிற்சியாம்..!

உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம் அந்தவகையில் சீனர்கள் தங்களின் உடல்வலுவை ஏற்றிக்கொள்ள செய்யும் வேடிக்கையான உடற்பயிற்சி காட்சிகள் வியப்பை ஏற்படுத்துகின்றது.
நாள் தோறும் காலையில் நடை பயிற்சி தான் அகச்சிறந்த உடற்பயிற்சி என்று பலரும் சொன்னாலும் சீனர்கள் மரத்தை வைத்து செய்யும் ஒவ்வொரு உடற்பயிற்சியும் செத்து பிழைக்கும் விளையாட்டு. அந்தளவுக்கு அவர்களின் தாக்குதலால் மரங்கள் தேய்ந்து காணப்படுகின்றது
பார்க்கில் உள்ள உஅகரணங்களை வைத்து அவர்களி செய்யும் சர்க்கஸ் காட்சிகள் காண்போரை கதிகலங்க செய்கின்றது. வெளியே தான் அப்படி என்றால் உடற்பயிற்சிக்கூடத்தில் அவர்களது தனித்திறன் ஒவ்வொன்றும் நம்மை வியக்க வைக்கின்றது
இத்தனை விபரீத உடற்பயிற்சிகளை மேற்கொள்ள அங்கே சிலர் இருந்தாலும் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று நம்ம ஊர் பாலிசியை, ஏற்று பூங்காக்களில் கூடி சத்தமிட்டு சிரிக்கவும் சிலர் உள்ளனர்.
Comments