ஆம்னி பேருந்து - டிப்பர் லாரி மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவம்: 2 பேர் கைது.. போலீசார் தீவிர விசாரண!

0 3049

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆம்னி பேருந்து-டிப்பர் லாரி மோதலில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெத்தநாயக்கன் பாளையம் பேரூராட்சி அலுவலகம் எதிரே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ஆம்னி பேருந்து மற்றும் டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்து பயணிகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஓட்டுனர் கார்த்திக், ஆம்னி பேருந்து ஓட்டுனர் பரமேஸ்வரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments