கூவம் ஆற்றில் அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் மீட்பு.. கொலையா? தற்கொலையா?

0 2168

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே கூவம் ஆற்றில் அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில்,கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வண்ணாரப்பேட்டை தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் கூவம் ஆற்றில் மிதந்த இளைஞரின் சடலத்தை மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments