இரு பெண்களுகிடையே ஏற்பட்ட சண்டையில் பெண்ணை தாக்கி மயக்கமடைய செய்த இரு ஆண்கள் கைது!

0 4547

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கோழி வளர்ப்பதில் இரு பெண்களுகிடையே ஏற்பட்ட சண்டையில் பெண்ணை தாக்கி மயக்கமடைய செய்த 2 ஆண்களை போலீசார் கைது செய்தனர்.

புளியங்குடி பகுதியை சேர்ந்த தங்கத்தாய் என்பரும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரோஜாவும் கோழி வளர்த்து வரும் நிலையில் கோழி பக்கத்து வீட்டில் மேய்ந்தது தொடர்பாக தங்கத்தாயிக்கும், ரோஜாவிற்குமிடையே சண்டை ஏற்பட்ட போது ரோஜாவின் கணவர் முகமது ரோஷன் மற்றும் சகோதரர் முகமது ரபீக் தங்கத்தாயை தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தங்கத்தாய் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments