தாய்லாந்து ராணுவக் கல்லூரியில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி..!

0 1608
தாய்லாந்து ராணுவக் கல்லூரியில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி..!

பாங்காக்கில் உள்ள தாய்லாந்து ராணுவக் கல்லூரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.

புதன்கிழமை காலையில் அக்கல்லூரியில் பணிபுரியும் 59 வயதான ஊழியர், சக ஊழியர்களை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதில் இருவர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments