ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ 10 லட்சம் திருட்டு.. பெயிண்ட் தொழிலாளர்கள் 3 பேரை கைது செய்த காவல்துறை..!

0 3208
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ 10 லட்சம் திருட்டு.. பெயிண்ட் தொழிலாளர்கள் 3 பேரை கைது செய்த காவல்துறை..!

கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி சுங்கச்சாவடி அருகே வசிக்கும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சத்தியமூர்த்தி என்பவரது வீட்டில் 10 லட்சம் ரூபாயும் திருடு போன சம்பவம் தொடர்பாக வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்து சென்ற கல்பாக்கம் சதுரங்கபட்டினத்தை சேர்ந்த சுந்தர், கானத்தூரை சேர்ந்த மார்ட்டின் மற்றும் பாபு ஆகிய 3 பேரை கானத்தூர் போலீசார் கைது செய்தனர்.


அவர்களிடம் இருந்து 7 லட்சத்து 28 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரின் கூட்டாளியான பாலமுருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments