முன்னாள் கிரிக்கெட் நடுவர் அசாத் ராப் மரடைப்பால் காலமானார்..!

0 6468
முன்னாள் கிரிக்கெட் நடுவர் அசாத் ராப் மரடைப்பால் காலமானார்..!

பாகிஸ்தானிய முன்னாள் கிரிக்கெட்  நடுவர் அசாத் ராப் மாரடைப்பால் காலமானார்.

நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவர் இதுவரை 64 டெஸ்ட், 139 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 29 டி20 போட்டிகளில்  நடுவராக பணியாற்றியுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments