வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் முறையாக நடைபெறவில்லை எனக்கூறி பாஜகவினர் போராட்டம் - 100க்கும் மேற்பட்டோர் கைது..!

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் முறையாக நடைபெறவில்லை எனக்கூறி பாஜகவினர் போராட்டம் - 100க்கும் மேற்பட்டோர் கைது..!
வேலூர் மாநகராட்சியை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் மாநகராட்சியில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முறையாக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனக்கூறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை மீறி தடுப்பு அரண்களை உடைத்து எறிந்து மாநகராட்சி அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட்டனர்.
Comments