அரசு மருத்துக்கல்லூரியில் மாணவிகளிடம் தவறாக நடந்துக் கொண்டதாக உதவி பேராசிரியர் வேறு துறைக்கு மாற்றம்!

0 2378

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளிடம் தவறாக நடந்துக் கொண்டதாக உதவி பேராசியர் வேறு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அங்கு சட்டம் சார்ந்த மருத்துவ பிரிவு உதவி பேராசிரியராக பணியாற்றிய சதீஷ்குமார், இரண்டாமாண்டு பயிலும் ஒரு மாணவி உள்பட பல மாணவிகளிடம் தவறாக நடந்துக் கொள்வதாக மாணவிகள் புகார் அளித்தனர்.

விசாரணை நடத்திய கல்லூரி முதல்வர் அமுதவல்லி, சதீஷ்குமாரை தற்காலிகமாக, குழந்தைகள் பிரிவிற்கு இடமாற்றம் செய்துள்ளார்.

விசாரணைக்கு பின் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைப்பதாக தெரிவித்துள்ளர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments