புதுச்சேரியிலிருந்து மது வாங்கி வந்து செய்யூரில் விற்பனை ஜோர்.. போலீசுக்கு கூகுள் பே மூலம் லஞ்சம்..!

0 15173

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் சட்டவிரோதமாக மது விற்போரிடம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் வாரந்தோறும் கூகுள் பே மூலம் லஞ்சம் பெற்றுவந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது

செய்யூர் காவல் நிலைய எஸ்.ஐக்கள் மோகனசுந்தரம் , பாபு ஆகிய இருவரும், புதுச்சேரி மதுவை கள்ளச்சந்தையில் விற்றுவந்த விடால் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வாரா வாரம் ஜி-பே மூலம் கையூட்டு பெற்றதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments