குடியிருப்புப் பகுதிகளில் ஒரே நேரத்தில் இரண்டு சிறுத்தைகள் மற்றும் இரண்டு கருஞ்சிறுத்தைகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சம்

0 2551
குடியிருப்புப் பகுதிகளில் ஒரே நேரத்தில் இரண்டு சிறுத்தைகள் மற்றும் இரண்டு கருஞ்சிறுத்தைகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சம்

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதிகளில் ஒரே நேரத்தில் இரண்டு சிறுத்தைகள் மற்றும் இரண்டு கருஞ்சிறுத்தைகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அரவேனு பகுதியில் இருந்து கோட்டாஹால் செல்லும் சாலையில் குடியிருப்புப் பகுதிகளில் இரண்டு சிறுத்தைகள் மற்றும் இரண்டு கருஞ்சிறுத்தைகளும் ஒரே நேரத்தில் நீண்ட நேரமாக உலா வந்த காட்சி அங்குள்ள குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.


 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments