மும்பையில் இன்று போர்க்கப்பல் தாராகிரி கடற்படைக்கு அர்ப்பணிப்பு!

0 3017

மும்பையில் இன்று போர்க்கப்பல் தாராகிரி கடற்படைக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

இமயமலைத் தொடரில் உள்ள மலைக்குன்றின் பெயர்தான் தாராகிரி.பிராஜக்ட் 17 ஏ வரிசையில் கட்டப்பட்டுள்ள 5 வது போர்க் கப்பல் இது.

ஏற்கனவே இருந்த பி 17 வரிசையின் நவீனப்படுத்தப்பட்ட வடிவம் இந்தக் கப்பல், இதில் சென்சர் கருவிகள், தாக்குதல் ஆயுதங்கள் உள்ளிட்டவை மிகவும் நவீனமயமாக்கப்பட்டப்பட்டுள்ளன.

இது போல் ஏழு கப்பல்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் முதல் கப்பல் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments