என்னாது ரூ.1க்கு புடவையா?.. ஆபரில் அள்ள ஜவுளிக்கடை முன் அலைமோதிய பெண்கள் கூட்டம்..!

0 3228

கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் முதலில் வரும் 500 பேருக்கு ஒரு ரூபாய்க்கு புடவை வழங்கப்பட்டதால், பெண்கள் கூட்டம் அலைமோதியது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஜவுளி கடை திறக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆவதை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு புடவை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச பேண்ட்-ஷர்ட், மற்றும் பல்வேறு ஆபர்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து கேள்விப்பட்டு கடை திறப்பதற்கு முன்பாகவே, காத்திருந்து புடவையை ஒரு ருபாய் கொடுத்து பெண்கள் வாங்கி சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments