மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற கார் இருசக்கரவாகனம் மீது மோதி விபத்து... சுமார் 70 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து 4 பேர் உயிரிழப்பு

0 1977

மகராஷ்டிராவில், கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 4 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நாக்பூரின் சக்கர்தாரா மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில், 4 பேர் சுமார் 70 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments