நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் வரும் 23-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என தகவல்

0 2649

எரிபொருள் கசிவு உள்ளிட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் இரண்டு முறை ரத்து செய்யப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை மீண்டும் விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது.

2025-ஆண்டிற்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, இதற்கான சோதனை ஓட்டமாக ஆர்டெமிஸ்-1 விண்கலத்தை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக விண்ணில் செலுத்த திட்டமிட்டிருந்தது.

மனிதர்கள் இல்லாமல் சோதனை முயற்சியாக ராக்கெட்டை அனுப்ப இருந்த நிலையில் 2 முறையும் முயற்சி கைவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை செப்டம்பர் 23-ந்தேதி அல்லது 27-ந்தேதி நாசா விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments