சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்தது

0 2838

ஆபரணத் தங்கம் விலை  சவரனுக்கு இன்று 440 ரூபாய் குறைந்துள்ளது.

 கிராம் தங்கம் விலை 55 ரூபாய் குறைந்து 4,695 ரூபாயாக விற்பனை ஆகிறது.   சவரன் தங்கம் விலை 37 ஆயிரத்து 560 ரூபாயாக்கு விற்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments