அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம்..!

0 3038

ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கம்.!

தலைநகர் டெல்லி விமான நிலையத்தில், ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டது

ஆட்டோபைலட் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அவசரமாக தரையிறக்கப்பட்டதாகத் தகவல்

டெல்லியிலிருந்து மராட்டிய மாநிலம் நாசிக்கிற்கு புறப்பட்ட விமானம் நடுவானில் மீண்டும் டெல்லி திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments