உலக பணக்காரர்கள் வரிசையில் 3-ம் இடம் பிடித்தார் அதானி.!

0 2746

உலக பணக்காரர்கள் வரிசையில், 10.95 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மூன்றாமிடத்தை பிடித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் தரவரிசையில் பிரான்சின் பெர்னார்ட் அர்னால்டை பின்னுக்கு தள்ளி முதல் மூன்று இடங்களுக்குள் வந்த ஆசியாவை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை அதானி பெற்றுள்ளார்.

உலக பணக்காரர்கள் வரிசையில் எலான் மஸ்க் முதலிடத்திலும், ஜெப் பெசோஸ் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments