லிப்ட்டில் சிக்கியவர் மூன்றே நிமிடத்தில் மீட்பு.. ஆத்திரத்தில் லிப்ட் ஆபரேட்டரை அறைந்த குடியிருப்புவாசி .!

0 3540

ஹரியானாவின் குருகிராமில் லிப்ட்டில் சிக்கிக் கொண்ட குடியிருப்பு வாசி மூன்றே நிமிடங்களில் மீட்கப்பட்ட நிலையில் கோபத்துடன் அங்கிருந்த லிப்ட் ஆபரேட்டரையும் தடுத்த பாதுகாவலரையும் சரமாரியாக கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

வருண் நாத் என்ற அந்த குடியிருப்பு வாசி மீது காவலர் அசோக்குமார் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments