தள்ளுவண்டி கடை வியாபாரியிடம் லஞ்சம் பெற்ற தாம்பரம் எஸ்.ஐ

0 3417
தள்ளுவண்டி கடை வியாபாரியிடம் லஞ்சம் பெற்ற தாம்பரம் எஸ்.ஐ

தாம்பரம் காவல்நிலைய எஸ்.ஐ தள்ளுவண்டி கடை வியாபாரியிடம் லஞ்சம் பெறுவதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

தாம்பரம் காவல்நிலைய உதவி ஆய்வாளரான குமார், நேற்று சண்முகம் சாலையில் உள்ள தள்ளுவண்டி கடை வியாபாரியை அழைத்து இந்த மாதத்திற்கான பணம் 500 ரூபாய் எங்கே என்று கேட்டதாக கூறப்படுகிறது.

மாதத்தின் தொடக்கத்திலேயே கொடுத்துவிட்டோம் என அந்த வியாபாரி கூற, அது போன மாதத்திற்கான பணம் என்று கூறிய எஸ்.ஐ, இந்த மாதத்திற்கான பணத்தை கொடுக்கும்படி கேட்டு, பணத்தை வாங்கி சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments