நாட்டுப் பசு மாடு வாங்க விவசாயிக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் - அரியானா முதலமைச்சர்!

0 1636

அரியானாவில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுப் பசு மாடு வாங்க விவசாயிக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் 2800 பேர் நாட்டுப் பசு மாடு வாங்கும் திட்டத்துக்குப் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கால்நடை வளர்ப்போருக்குப் பசு உழவர் கடன் அட்டை எனும் புதிய திட்டத்தில் 42 ஆயிரம் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments