அரும்பாக்கம் தனியார் வங்கியில் நகை கொள்ளை.. 31.7 கிலோ நகைகள் மீட்பு.!

0 2490

சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 95 சதவீதம் நகைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், எவ்வளவு நகைகள் கொள்ளை போனது குறித்து வங்கி தரப்பில் கொடுத்த கணக்கில் குழப்பம் நிலவுவதால் மறு மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

போதைப் பொருள் தடுப்பு குறித்து மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments