வங்கதேசத்தில் ஊதிய உயர்வு கோரி ஒரு லட்சத்துக்கு அதிகமான தேயிலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

0 3006

cத்தில் ஊதிய உயர்வு கோரி ஒரு லட்சத்துக்கும் அதிகமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தேயிலை தோட்ட தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இது சர்வதேச அளவில் வழங்கப்படும் மிகக்குறைந்த ஊதியம் என்று தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே, தினசரி ஊதியத்தை 150 சதவீதமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தி 200 தேயிலை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments