பொருட்காட்சியில் இளைஞர்களுக்கிடையே மோதல் - ஒருவருக்கு கத்திக்குத்து..!

0 4272
பொருட்காட்சியில் இளைஞர்களுக்கிடையே மோதல் - ஒருவருக்கு கத்திக்குத்து..!

தூத்துக்குடியில் பனிமயமாதா பேராலயம் அருகே நடைபெற்று வரும் பொருட்காட்சியில் ஏற்பட்ட மோதலில் இளைஞருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 26-ம் தேதி முதல் ஓஎல்எஸ் பிரன்ட்ஸ் என்ற அமைப்பு சார்பில் பொருட்காட்சி நடைபெற்று வரும் நிலையில், அதன் நிர்வாகிக்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 5-ம் தேதி பொருட்காட்சியில் இதுதொடர்பாக இளைஞர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து போலீசார தடியடி நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments