ஆளுநருடன் அரசியல் பேசினாலும், அரசியலில் ஈடுபடும் திட்டம் இல்லை - ரஜினிகாந்த்

0 3999

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி யுடன் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து தாம் பேசியதாகவும், ஆனால் அரசியலுக்கு வரும் திட்டம் எதுவும் தமக்கு இல்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆளுநருடனான சந்திப்பு குறித்து சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற 15 ஆம் தேதி தொடங்கும் ஜெயிலர் படப்பிடிப்பில் தாம் பங்கேற்க இருப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments