அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீ.. 6 வீடுகள், 8 கட்டிடங்கள் எரிந்து சேதம்..!

0 2344
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீ.. 6 வீடுகள், 8 கட்டிடங்கள் எரிந்து சேதம்..!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

வனப்பகுதிகளில் காட்டுத் தீ பரவி மரங்கள் தீப்பற்றி எரியும் நிலையில், வானுயர புகை எழுவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன.

ஆடம்ஸ் கவுண்டியில் உள்ள லிண்ட் நகரத்திலும் காட்டுத் தீ பரவியுள்ளதால், அந்நகரத்தில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

காட்டுத் தீயில் 6 வீடுகள், 8 கட்டிடங்கள் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments