பாளையங்கோட்டை சிறை சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைக்கப்படும் - அமைச்சர் ரகுபதி

பாளையங்கோட்டை சிறை சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவு சின்னம் அமைக்கப்படும் - அமைச்சர் ரகுபதி
சென்னை மெரீனாவில் வங்க கடலுக்குள் கலைஞர் கருணாநிதியின் நினைவாக 134 அடி உயரத்தில் அவரது பேனாவுக்கு சிலை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாளையங்கோட்டை சிறை சாலையில் கருணாநிதி அடைக்கப்பட்டிருந்ததை நினைவு கூறும் வகையில் அங்கும் ஒரு நினைவு சின்னம் அமைக்கப்பட இருப்பதாக , சிறையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
Comments