மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு

0 12590
மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு

மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் 'பொன்னி நதி' என்ற அப்பாடலை வெளியிட்டனர்.

எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன் எழுதி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடிய பாடல் இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments