லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல் நடித்து, நகைக்கடையில் மோசடி முயற்சி.. அழகு நிலைய பெண்கள் இருவர் கைது!

0 2014

தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல் நடித்து, நகைக்கடையில் மோசடி செய்ய முயன்ற அழகு நிலைய பெண்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ள நகைக் கடைக்கு சென்ற இரண்டு பெண்கள், தாங்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் என கூறியுள்ளனர்.

சந்தேகமடைந்த உரிமையாளர் அளித்த தகவலின்பேரில் விரைந்த போலீசார், ஏரல் நகரை சேர்ந்த பாபி ராஜலட்சுமி, பரமேஸ்வரி ஆகிய இருவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments