ரஷ்யாவில் நீர் வீழ்ச்சியின் 230 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து - 4 பேர் உயிரிழப்பு..!

0 2357
ரஷ்யாவில் நீர் வீழ்ச்சியின் 230 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து - 4 பேர் உயிரிழப்பு..!

ரஷ்யாவில் 230 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

டோபோட் ஆற்றில் உள்ள நீர் வீழ்ச்சியை பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள், குன்றின் விளம்பில் காரை நிறுத்த முயன்றபோது, கடும் பனிமூட்டத்தால் எதிரே பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்தனர்.

நீண்ட தேடுதலுக்கு பிறகு இரண்டு சிறுவர்கள் உள்பட 4 பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments