தேசிய விருதுகளை வென்றவர்களுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் வாழ்த்து

0 3564
தேசிய விருதுகளை வென்றவர்களுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் வாழ்த்து

தேசிய விருதுகளை வென்ற நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தனது சமூகவலைதளக் கணக்கில் பதிவிட்ட ரஜினிகாந்த், சூர்யா, சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்களுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக கூறினார்.

மேலும், மொத்தமாக 10 விருதுகளை அள்ளி தமிழ்த் திரையுலகம் தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளதாக கமல்ஹாசன் வாழ்த்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments