ஸ்லோவேனியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ - திணறும் தீயணைப்பு வீரர்கள்.!

0 534

ஸ்லோவேனியா காடுகளில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அதிக வெப்பநிலை காரணமாக கடந்த சில நாட்களக ஐரோப்பிய நாடுகளில் காட்டுத் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு ஸ்லோவேனியாவில் அட்ரியாடிக் கடல் அருகே பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள், ஸ்லோவேனியன் போலீசார், ராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீயால் வான்வெளி முழுவதும் அடர் செந்நிறமாக மாறியதுடன் புகை மண்டலங்களாகவும் காட்சியளித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments