இலங்கை பிரதமராக திணேஷ் குணவர்தனே நியமிக்கப்பட வாய்ப்பு.!

0 687

இலங்கை பிரதமராக மூத்த எம்.பி. திணேஷ் குணவர்தனே நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் பதவிக்கு திணேஷ் குணவர்தனேவை, பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. அனைத்துக் கட்சி ஆட்சிக்கு எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கும் வரை பழைய அமைச்சரவையே தொடரும் என ரணில் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேநேரம் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை கட்சி உறுப்பினர்களுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments