அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவு வீழ்ச்சி!

0 3407

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 80 ரூபாய் 6 காசுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது.

புதன்கிழமை 80 ரூபாய் ஒரு காசாக இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகத்தில் மேலும் குறைந்துள்ளது.

பணவீக்க அழுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments