நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டது தேசிய தேர்வு முகமை..!

0 987
நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிட்டது தேசிய தேர்வு முகமை..!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் neet.nta.nic.in என்ற  இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வு எழுதுவதற்காக தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் உள்பட நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments