பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களிடையே மோதல்.. எந்த பேருந்து முதலில் செல்வது என ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது..!

0 2364
பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களிடையே மோதல்.. எந்த பேருந்து முதலில் செல்வது என ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது..!

கேரள மாநிலம் கண்ணூரில் இரு தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

மட்டனூர் பகுதிக்கு இரு தனியார் பேருந்துகளும் ஒரே நேரத்தில் எந்த பேருந்து முதலில் செல்வது என்பது தொடர்பாக இருதரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதை அங்கிருந்த பயணி வீடியோ எடுத்து வெளியிட்டார்.

இதனையடுத்து இரு தனியார் பேருந்துகளையும் கைப்பற்றிய போலீசார், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments