குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்..! மனைவி இறந்து விட்டதாக நினைத்து கணவன் தற்கொலை

0 1418

கோயம்புத்தூரில், குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர், மனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்து கொண்டார்.

கட்டிடத் தொழிலாளியான பூபாலன், மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் மனைவியின் முதுகில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவி ஷாலினி இறந்து விட்டதாக எண்ணிய பூபாலன் பக்கத்து அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments