வாட்ஸ் ஆப்பில் மிரட்டல், போலி லாட்டரி மூலம் பண மோசடி - 14 பேர் கொண்ட கும்பல் கைது..!

0 587
வாட்ஸ் ஆப்பில் மிரட்டல், போலி லாட்டரி மூலம் பண மோசடி - 14 பேர் கொண்ட கும்பல் கைது..!

ஹைதராபாதில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட 14 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில் 4 பேர் பெண்கள்.

இவர்கள் ஓடிபி எண்ணைப் பெற்று ஆன்லைனில் பணம் களவாடுவது, வாட்ஸ் ஆப் மூலம் சிறிய அதிகாரிகளுக்கு பணம் கேட்டு மிரட்டல் குறுஞ்செய்திகள் அனுப்புவது, போலியான லாட்டரிகள் நடத்தி பண மோசடி செய்வது போன்ற பல்வேறு சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

நீண்ட காலமாக அவர்களை கண்காணித்து வந்த போலீசார் இந்த கும்பலை கூண்டோடு கைது செய்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments