நடுக்கடலில் பக்கவாதம் ஏற்பட்டு வலியால் தவித்த மீனவர்.. ஹெலிகாப்டர் மூலம் பறந்து வந்து மீட்ட மீட்பு குழு..!

நடுக்கடலில் பக்கவாதம் ஏற்பட்டு வலியால் தவித்த மீனவர்.. ஹெலிகாப்டர் மூலம் பறந்து வந்து மீட்ட மீட்பு குழு..!
தென் அட்லாண்டிக் கடலில் பக்கவாதம் ஏற்பட்டு வலியால் துடித்து கொண்டிருந்த மீனவரை அர்ஜென்டினாவின் கடற்படைப் பிரிவின் அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
சுபுட் மாகாணத்தின் ட்ரெலூ கடற்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 55 வயதான நபர் ஒருவக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்து ஹெலிகாப்டரில் விரைந்து வந்த மீட்பு குழுவினர் அந்நபரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
Comments