இரவுநேர விடுதிக்கு வெளியே நண்பர்களுக்குள் மோதல்.. திடீரென்று ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு..!

0 777
இரவுநேர விடுதிக்கு வெளியே நண்பர்களுக்குள் மோதல்.. திடீரென்று ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு..!

அரியானாவின் பஞ்சகுலா மாவட்டத்தில் இரவுநேர விடுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் திடீரென்று ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அப்போது விடுதிக்கு வெளியே 4 பெண்கள் நின்றிருந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் விடுதி பாதுகாவலர் மற்றும் அடையாளம் தெரியாத இளைஞர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய மோஹித் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments