ஒரே நிமிடத்தில் 88 ஐஸ் கட்டிகளை உடைத்த அமெரிக்க வீரர்.. தலையால் முட்டியும், கைகளால் உடைத்தும் கின்னஸ் உலக சாதனை..!

0 719
பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட அமைச்சர் ரோஜா

அமெரிக்காவை சேர்ந்த ஆன்டர்சன் என்ற நபர் ஒரே நிமிடத்தில் 88 ஐஸ் கட்டிகளை உடைத்து உலக சாதனை படைத்தார். இது புத்தகத்தில் இடம்பெற்றது.

88 கட்டிகளையும் அவர் தலையால் முட்டியும், கைகளால் உடைத்தும் தகர்த்தெறிந்தார். கின்னஸ் உலக சாதனை புத்தக அமைப்பு இந்த காட்சிகளை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments