சாலையோர மலைப் பள்ளத்தாக்கில் தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து.. 20 பயணிகள் உயிரிழப்பு..!

0 790
சாலையோர மலைப் பள்ளத்தாக்கில் தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து.. 20 பயணிகள் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் மலைப் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

ராவல்பிண்டி நகரில் இருந்து குவெட்டா  நகரை நோக்கி 33 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து, கொண்டை ஊசி வளைவின்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மலைப் பள்ளத்தாக்கில் தலைக்குப்புற கவிழ்ந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments