பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த கணவன் - மனைவி மீது கார் மோதி பயங்கர விபத்து

0 1375

புதுக்கோட்டை விராலிமலை அருகே விராலூரில் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த பொலிரோ கார் தறிகெட்டு ஓடி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த கணவன் - மனைவி மீது பயங்கரமாக மோதிச்சென்று பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் கள்ளுக்காட்டுப்பட்டியை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் தூக்கிவீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments