டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுத்து இந்திய அணியின் புதிய கேப்டன் பும்ரா சாதனை

0 2084

பர்மிங்காமில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுத்து இந்திய அணியின் புதிய கேப்டன் பும்ரா உலக சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில், வைட் மற்றும் நோ பால்களை தவிர்த்து பும்ரா 29 ரன்களை விளாசினார்.

இந்த ஒரே ஓவரில் மொத்தம் 35 ரன்கள் எடுக்கப்பட்டன. இதன் மூலம், 2003 ஆண்டு பிரைன் லாராவின் ஒரே ஓவரில் 28 ரன்கள் அடித்த சாதனையை பும்ரா முறியடித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments