'மீண்டும் மஞ்சப்பை நோக்கி' எனும் தலைப்பில் பின்னோக்கி செல்லும் மாரத்தான்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு..!

0 735
'மீண்டும் மஞ்சப்பை நோக்கி' எனும் தலைப்பில் பின்னோக்கி செல்லும் மாரத்தான்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு..!

உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 'மீண்டும் மஞ்சப்பை நோக்கி' என்ற தலைப்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 300 மீட்டருக்கு பின்னோக்கி செல்லும் மாரத்தான் நடைபெற்றது.

300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இந்த மாரத்தானை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கொடிசையத்து துவக்கி வைத்து பங்கேற்றார்.

அப்போது, பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments